20.5 C
New York
Monday, May 20, 2024

Buy now

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்டில் Engineering முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – RVNL Recruitment 2023!

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்டில் Engineering முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – RVNL Recruitment 2023!

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Addl. General Manager (Electrical), Deputy General Manager (Electrical) பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

RVNL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL)
பணியின் பெயர்: Addl. General Manager (Electrical) – 01,

Deputy General Manager (Electrical) – 01

காலியிடங்கள்: 02 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: Bhopal / Jabalpur
பணிக்கான கால அளவு: 03 ஆண்டுகள்
கல்வி தகுதி: பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் BE, B.Tech Degree
அனுபவம்: அரசு நிறுவனங்களில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 12 ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகள் வரை அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சம் 56 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Parent Pay Plus Deputation Allowance / RVNL விதிமுறைப்படி
தேர்வு முறை: RVNL நிறுவன விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் முறை: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: rvnl.deputation@rvnl.org
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 15.05.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 15 நாட்கள்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles