21.2 C
New York
Thursday, May 23, 2024

Buy now

இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு 2023 – IIT Madras Recruitment 2023!

இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு 2023 – IIT Madras Recruitment 2023!

இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையின் (IIT Madras) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Junior Executive, Project Technician (Electronics) பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

 IIT Madras நிறுவன பணி குறித்த தகவல்கள்: 
நிறுவனத்தின் பெயர்: இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (IIT Madras)
பணியின் பெயர்: Junior Executive, Project Technician (Electronics)
காலிப்பணியிடங்கள்: 08 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: சென்னை
பணிக்கான கால அளவு: குறைந்தது 01 ஆண்டு
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, M.Com, Master Degree, Diploma
அதிகபட்ச வயது வரம்பு: Junior Executive – 28 வயது,

Project Technician (Electronics) – 25 வயது

வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள்
மாத சம்பளம்: Junior Executive – ரூ.18,000/-,

Project Technician (Electronics) – ரூ.18,000/- முதல் ரூ.25,000/- வரை

தேர்வு முறை: Test / Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 12.05.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: Junior Executive – 28.05.2023,

Project Technician (Electronics) – 29.05.2023

Download Notification Link: Click Here

Click Here

Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles