13.5 C
New York
Monday, May 20, 2024

Buy now

RITES நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – RITES Recruitment 2023!

RITES நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – RITES Recruitment 2023!

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் RITES நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Junior Manager, Engineer ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

RITES நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

RITES நிறுவனம்
பணியின் பெயர்:

Junior Manager, Engineer

காலிப்பணியிடங்கள்:

12 பணியிடங்கள்
கல்வி தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma, BE, B.Tech, MBA, PGDBA, PGDBM, PGDM, PGDHRM, PG Diploma, Post Graduate Degree, Bachelor’s Degree, Ph.D

அனுபவ காலம்:

02 வருடங்கள்
அதிகபட்ச வயது வரம்பு:

01.07.2023 அன்றைய தேதியின் படி, 32 வயது

வயது தளர்வு:

அறிவிப்பில் காணவும்
ஊதியம்:

ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

Written Test, Interview
விண்ணப்பிக்கும் விதம்:

Online

விண்ணப்ப கட்டணம்:

General / OBC – ரூ.600/-, SC / ST / EWS / PWD – ரூ.300/-
விண்ணப்பிக்க கடைசி நாள்:

19.08.2023

Download Notification Link:

Click Here
Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles