26 C
New York
Thursday, May 9, 2024

Buy now

RCFL நிறுவனத்தில் Management Trainee வேலைவாய்ப்பு – 124 காலியிடங்கள் || RCFL Recruitment 2023!

RCFL நிறுவனத்தில் Management Trainee வேலைவாய்ப்பு – 124 காலியிடங்கள் || RCFL Recruitment 2023!

Management Trainee பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை Rashtriya Chemicals and Fertilizers Limited (RCFL) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான 124 காலியிடங்களுக்கு Degree அல்லது Post Graduate Diploma தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Management Trainee பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Rashtriya Chemicals and Fertilizers Limited (RCFL)
பதவியின் பெயர்:

Management Trainee

மொத்த பணியிடங்கள்:

124 பணியிடங்கள்
பணிக்கான தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, PG Diploma, MBA, MMS, MHRDM, Ph.D

வயது வரம்பு:

01.05.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 27 வயது
வயது தளர்வு:

SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை

மாத சம்பளம்:

ரூ.30,000/- முதல் ரூ.80,000/- வரை
தேர்வு செய்வதற்கான முறை:

Online Test, Personal Interview

விண்ணப்பிக்கும் முறை:

Online
விண்ணப்ப கட்டணம்:

General / OBC / EWS – ரூ.1,000/-, SC / ST / ESM / PWD / Female – விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்:

26.07.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்:

09.08.2023

Download Notification Link:

Click Here
Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles