22.8 C
New York
Thursday, May 23, 2024

Buy now

IRCON நிறுவனத்தில் ரூ.48,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – IRCON Recruitment 2023!

IRCON நிறுவனத்தில் ரூ.48,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – IRCON Recruitment 2023!

Ircon International Limited ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Company Secretary பணிக்கான காலியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.48,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

Company Secretary பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Ircon International Limited (IRCON)
பதவியின் பெயர்:

Company Secretary

பணியிடங்கள்: 01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: ICSI நிறுவனத்தில் Associate Member ஆக இருக்க வேண்டும்
அனுபவ விவரம்: பணி சார்ந்த துறைகளில் Co. Secretarial Worker ஆக குறைந்தது 02 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது விவரம்: 01.07.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 30 வயது
வயது தளர்வு: அரசு விதிமுறைப்படி
மாத சம்பளம்: ரூ.48,000/-
தேர்வு செய்வதற்கான வழிமுறை: Walk-in Interview
Walk-in Interview நடைபெறும் நாள்: 11.08.2023
Walk-in Interview நடைபெறும் நேரம்: காலை 10.00 மணி
Walk-in Interview நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles