21.7 C
New York
Tuesday, May 21, 2024

Buy now

CNP Nashik நிறுவனத்தில் Diploma / ITI / Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – 117 காலியிடங்கள் || CNP Nashik Recruitment 2023!

SPMCIL நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் Currency Note Press, Nashik ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Supervisor, Artist, Secretarial Assistant, Junior Technician ஆகிய பணிகளுக்கான 117 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

CNP Nashik நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்: SPMCIL – Currency Note Press, Nashik
பதவியின் பெயர்: Supervisor, Artist, Secretarial Assistant, Junior Technician
காலியிடங்கள்: 117 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, B.Sc, Diploma, ITI, Graduate Degree, Master Degree
விண்ணப்பிக்க தேவையான வயது: 18 வயது முதல் 30 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.18,780/- முதல் ரூ.95,910/- வரை
தேர்வு செய்வதற்கான வழிமுறை: Online Examination / Stenography, Typing Test
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 19.10.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.11.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles