6.7 C
New York
Saturday, April 27, 2024

Buy now

IBPS RRBs (CRP RRBs XII) 2023 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – நுழைவுச்சீட்டு வெளியீடு || IBPS RRBs (CRP RRBs XII) 2023 Admit Card Released!

IBPS RRBs (CRP RRBs XII) 2023 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – நுழைவுச்சீட்டு வெளியீடு || IBPS RRBs (CRP RRBs XII) 2023 Admit Card Released!

IBPS என்னும் வங்கி பணியாளர் தேர்வு வாரியம் ஆனது CRP RRBs XII Office Assistant 2023 தேர்வுக்கான அறிவிப்பை 01.06.2023 அன்று தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டது. தற்போது Office Assistant பணிக்கான முதல்நிலை தேர்வு (Preliminary Exam) ஆனது நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த முதல்நிலை தேர்வுக்கான நுழைவுச் சீட்டானது இன்று வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய முழுமையான தகவல்கள் மிகவும் எளிமையான முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

IBPS RRBs (CRP RRBs XII) 2023 நுழைவுச் சீட்டு பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS)
தேர்வின் பெயர்:

IBPS RRBs (CRP RRBs XII) Preliminary Exam 2023

பணியின் பெயர்: Office Assistant (Multipurpose)
காலியிடங்கள்: 595 பணியிடங்கள்
தேர்வுக்கான அறிவிப்பு வெளியான நாள்: 01.06.2023
விண்ணப்ப பதிவு முடிந்த நாள்: 28.06.2023
Preliminary Exam நடைபெற உள்ள நாள்: 12.08.2023, 13.08.2023, 19.08.2023
தேர்வு நடைபெறும் நேரம்: 45 நிமிடங்கள்
தேர்வு நடைபெறும் விதம்: Computer Based Test
மொத்த வினாக்களின் எண்ணிக்கை: 80 வினாக்கள்
மொத்த மதிப்பெண்: 80 மதிப்பெண்
நுழைவுச்சீட்டு வெளியான நாள்: 26.07.2023
நுழைவுச் சீட்டை பெற இறுதி நாள்: 19.08.2023
நுழைவுச் சீட்டை பெறும் விதம்: Online
Download Admit Card Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles