9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

Repco Home Finance நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ரூ.30,000/- மாத ஊதியம் || Repco Home Finance Recruitment 2023!

Repco Home Finance நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ரூ.30,000/- மாத ஊதியம் || Repco Home Finance Recruitment 2023!

மதுரையில் உள்ள Repco Home Finance நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Assistant Manager / Executive / Trainee பணிகளுக்கான காலியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.30,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

Repco Home Finance நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Repco Home Finance
பணியின் பெயர்: Assistant Manager / Executive / Trainee
காலிப்பணியிடங்கள்: Various
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Graduate Degree
அனுபவம்: குறைந்தது 03 ஆண்டுகள்
விண்ணப்பிக்க தேவையான வயது: 01.07.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 25 வயது
வயது தளர்வு: Experienced Person – 05 ஆண்டுகள்
ஊதியம்: Assistant Manager – ரூ.30,000/-, Executive – ரூ.25,000/-, Trainee – ரூ.12,500/-
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள்: 21.07.2023, 22.07.2023
நேர்காணல் நடைபெறும் நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை
நேர்காணல் நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification Link: Click Here
Download Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles