18.1 C
New York
Friday, May 10, 2024

Buy now

PGIMER நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.66,080/- ஊதியம் !

பொது மருத்துவ பல்கலைக்கழகம் ஆன முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (PGIMER) ஆனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, Project Scientist-I  பணிக்கான 01 காலியிடங்களுக்கு பொருத்தமான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு மாதம் ரூ.66,080/- உதவித்தொகையாக  வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Project Scientist-I பணி பற்றிய விவரங்கள்:

 

நிறுவனத்தின் பெயர்:

 

PGIMER

 

பணியின் பெயர்:

 

Project Scientist-I

 

காலிப்பணியிடங்கள் :

 

01

 

கல்வி தகுதி :

 

பணி சார்ந்த துறையில் Post Graduate degree

 

உதவித்தொகை:

 

மாதம் ரூ.66,080/-

 

வயது வரம்பு:

 

அதிகபட்சம் 35

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

Interview

 

விண்ணப்பிக்கும் முறை:

 

Offline

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

 

08.01.2024

 

Download Notification Link:

 

Click Here

 

Apply Email Link:

 

Shipragupta.ohsc @ gmail.com

Official Website Link : Click Here

 

AAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 119 காலிப்பணியிடங்கள் || மாதம் ரூ.36000/- ஊதியம்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles