9.9 C
New York
Friday, May 10, 2024

Buy now

AAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 119 காலிப்பணியிடங்கள் || மாதம் ரூ.36000/- ஊதியம்!

இந்திய விமான நிலைய ஆணையம் என்பது இந்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் உரிமையின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இந்த விமான நிலையத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் Junior Assistant, Senior Assistant பணிகளுக்கென 119 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.36000/- முதல் ரூ.1,10,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

Junior Assistant பணி பற்றிய முழு விவரங்கள்:

 

நிறுவனத்தின் பெயர்:

 

Airports Authority of India

 

பணியின் பெயர்:

 

Junior Assistant, Senior Assistant

 

காலிப்பணியிடங்கள் :

 

119

 

கல்வி தகுதி :

 

கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு, பணி சார்ந்த துறையில் Graduate, Diploma

 

சம்பளம் பற்றிய விவரம்:

 

மாதம் ரூ.36000/- முதல் ரூ.1,10,000/- வரை

 

வயது வரம்பு:

 

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வரை

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

Written Exam, Interview

 

விண்ணப்பிக்கும் முறை:

 

Online

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

 

26.01.2024

 

Download Notification Link:

 

Click Here

 

Apply Online Link:

 

Click Here

Official Website Link : Click Here

 

மாதம் ரூ.70,000/- ஊதியத்தில் ICMR நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 !  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles