2.4 C
New York
Tuesday, November 28, 2023

Buy now

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ரூ.50,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – CUTN Recruitment 2023!

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ரூ.50,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – CUTN Recruitment 2023!

Guest Faculty (English / Biotechnology) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் (CUTN) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.50,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Guest Faculty பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் (CUTN)
பதவியின் பெயர்:

Guest Faculty (English / Biotechnology)

காலியிடங்கள்: 04 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: French, Biotechnology பாடப்பிரிவில் Master Degree, Ph.D
பிற தகுதி: NET தகுதி தேர்வில் தேர்ச்சி
வயது வரம்பு: அதிகபட்சம் 70 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்:  ரூ.50,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்வு செய்வதற்கான வழிமுறை: நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள்: Guest Faculty (English) – 18.08.2023, Guest Faculty (Biotechnology) – 09.08.2023
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online
மின்னஞ்சல் முகவரி: Guest Faculty (English) – hodenglish@cutn.ac.in, Guest Faculty (Biotechnology) – hodbiotechnology@cutn.ac.in
விண்ணப்பிக்க கடைசி நாள்: Guest Faculty (English) – 05.08.2023, Guest Faculty (Biotechnology) – 04.08.2023
Download Notification & Application Link:

Guest Faculty (English) – Click Here

Guest Faculty (Biotechnology) – Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles