12.8 C
New York
Monday, May 20, 2024

Buy now

ONGC நிறுவனத்தில் ரூ.1,30,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – ONGC Recruitment 2023!

ONGC நிறுவனத்தில் ரூ.1,30,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – ONGC Recruitment 2023!

Oil and Natural Gas Corporation Limited (ONGC) ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Medical Officer – ENT பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

ONGC பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Oil and Natural Gas Corporation Limited (ONGC)
பணியின் பெயர்: Medical Officer – ENT
காலிப்பணியிடங்கள்: 01 பணியிடம்
கல்வி தகுதி: MS (ENT)
வயது வரம்பு: வயது வரம்பு கிடையாது
மாத சம்பளம்: ரூ.1,30,000/-
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல்
விண்ணப்பிக்கும் விதம்: Online
மின்னஞ்சல் முகவரி: recruitmentassam@ongc.co.in
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 26.07.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.08.2023
நேர்காணல் நடைபெறும் நாள்: 08.08.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles