16.8 C
New York
Thursday, May 9, 2024

Buy now

NCRTC நிறுவனத்தில் BE / B.Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – NCRTC Recruitment 2023!

NCRTC நிறுவனத்தில் BE / B.Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – NCRTC Recruitment 2023!

National Capital Region Transport Corporation (NCRTC) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Group General Manager (Electrical) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

Group General Manager பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

National Capital Region Transport Corporation (NCRTC)
பதவியின் பெயர்:

Group General Manager (Electrical)

மொத்த பணியிடங்கள்:

01 பணியிடம்
பணிக்கான தகுதி:

Electrical பாடப்பிரிவில் BE, B.Tech Degree

பணிக்கான அனுபவம்:

ரயில்வே நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் Electrical Engineer பதவியில் குறைந்தது 18 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
பணிக்கான வயது:

அதிகபட்சம் 55 வயது

வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்:

E8 என்ற ஊதிய அளவின் படி, ரூ.1,20,000/- முதல் ரூ.2,80,000/- வரை

தேர்வு செய்வதற்கான முறை:

Interaction (Deputation முறைப்படி)
விண்ணப்பிப்பதற்கான முறை:

Online / Offline

தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள் (Online):

24.08.2023

விண்ணப்பிக்க இறுதி நாள் (Offline):

28.08.2023
Download Notification Link:

Click Here

Online Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles