14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

JRF பணிக்கு ரூ.35,000/- மாத ஊதியம் – சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு || Madras University Recruitment 2023!

JRF பணிக்கு ரூ.35,000/- மாத ஊதியம் – சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு || Madras University Recruitment 2023!

Junior Research Fellow பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை சென்னைப் பல்கலைக்கழகம் (Madras University) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் 04.08.2023 அன்று வரை பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சென்னைப் பல்கலைக்கழக பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

சென்னைப் பல்கலைக்கழகம் (Madras University)
பணியின் பெயர்:

Junior Research Fellow

காலியிடங்கள்: 01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree (M.Sc)
விண்ணப்பிக்க தேவையான பிற தகுதி: NET / GATE
விண்ணப்பிக்க தேவையான வயது விவரம்: 04.08.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 28 வயது
வயது தளர்வு: SC / ST / PH – 05 ஆண்டுகள் (GOI விதிமுறைப்படி)
மாத சம்பளம்: குறைந்தது ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை
தேர்வு செய்யப்படும் வழிமுறை: Shortlist / Interview
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online
மின்னஞ்சல் முகவரி: itsmerk@gmail.com
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.08.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles