13.6 C
New York
Monday, May 20, 2024

Buy now

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கழகத்தில் Apprentices வேலைவாய்ப்பு – 2500 காலியிடங்கள் || ONGC Recruitment 2023!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கழகத்தில் Apprentices வேலைவாய்ப்பு – 2500 காலியிடங்கள் || ONGC Recruitment 2023!

Graduate Apprentices, Diploma Apprentices, Trade Apprentices ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 2500 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் 20.09.2023 அன்று வரை இணையவழி வாயிலாக பெறப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Apprentices பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC)
பதவியின் பெயர்:

Graduate Apprentices, Diploma Apprentices, Trade Apprentices

காலியிடங்கள்:

2500 பணியிடங்கள்
கல்வி தகுதி:

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI, Diploma, Bachelor’s Degree, BBA, B.Sc, Graduate Degree

வயது வரம்பு:

20.09.2023 அன்றைய நாளின் படி, 18 வயது முதல் 24 வயது வரை
வயது தளர்வு:  

SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை

உதவித்தொகை:

ரூ.7,000/- முதல் ரூ.9,000/- வரை
தேர்வு செய்யப்படும் முறை:

Merit List

விண்ணப்பிக்கும் முறை:

Online
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்:

01.09.2023

விண்ணப்ப பதிவு முடிவடைந்த நாள்:

20.09.2023
Download Notification Link:

Click Here

Online Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles