31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

IOCL நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – IOCL Recruitment 2023!

IOCL நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – IOCL Recruitment 2023!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (IOCL) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Assistant Officers பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

Assistant Officers பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL)
பணியின் பெயர்:

Assistant Officers

காலிப்பணியிடங்கள்:

Various
விண்ணப்பிக்க தேவையான தகுதி:

Graduate Degree, CA, CMA

விண்ணப்பிக்க தேவையான அனுபவம்:

குறைந்தபட்சம் 03 வருடங்கள்
விண்ணப்பிக்க தேவையான வயது:

03.06.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 30 வயது

வயது தளர்வுகள்:

அறிவிப்பில் காணவும்
மாத சம்பளம்:

ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை

தேர்வு செய்யப்படும் வழிமுறை:

Merit List, Group Discussion / Group Task, Personal Interview
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:

Online

விண்ணப்பிக்க கடைசி நாள்:

             31.08.2023
Download Notification Link:

Click Here

Online Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles