17.4 C
New York
Tuesday, May 21, 2024

Buy now

தேசிய அனல் மின் நிறுவனத்தில் Associate வேலைவாய்ப்பு – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || NTPC Recruitment 2023!

தேசிய அனல் மின் நிறுவனத்தின் (NTPC) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Associate பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

Associate பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC)
பணியின் பெயர்: Associate
காலிப்பணியிடங்கள்: Various
பணிக்கான தகுதி: அரசு நிறுவனங்கள் / PSUs நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் Senior Management பதவிகளில் குறைந்தது 15 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
பணிக்கான வயது வரம்பு: அதிகபட்சம் 64 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: NTPC நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்வதற்கான வழிமுறை: நேர்காணல், எழுத்துத்தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online
விண்ணப்பிக்க இறுதி நாள்: 22.10.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles