15 C
New York
Tuesday, April 30, 2024

Buy now

ICMR நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ரூ.85,090/- மாத ஊதியம் || ICMR Recruitment 2023!

Project Research Scientist – II பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் குறித்த அறிவிப்பை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணியிடங்கள் நேர்காணல் வாயிலாக பூர்த்தி செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ICMR நிறுவன நேர்காணல் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR)
பதவியின் பெயர்: Project Research Scientist – II
மொத்த பணியிடங்கள்: 01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree, Ph.D
விண்ணப்பிக்க தேவையான வயது: அதிகபட்சம் 40 வயது
வயது தளர்வு: அரசு / ICMR நிறுவன விதிமுறைப்படி
மாத சம்பளம்: ரூ.85,090/- (ஒரு மாதத்திற்கு)
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்முகத்தேர்வு
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 19.10.2023
நேர்முகத்தேர்வு நடைபெறும் நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 1.00
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles