17.4 C
New York
Tuesday, May 21, 2024

Buy now

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் ரூ.2,09,200/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – CPCB Recruitment 2023!

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Senior Administrative Officer, Accounts Officer, Assistant Accounts Officer போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

CPCB நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB)
பதவியின் பெயர்: Senior Administrative Officer, Accounts Officer, Assistant Accounts Officer, Senior Technical Supervisor, Private Secretary, Technical Supervisor
பணியிடங்கள்: 13 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma, Bachelor’s Degree, Post Graduate Diploma, CA
முன்னனுபவம்:        அரசு நிறுவனங்கள், யூனியன் பிரதேச நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 05 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: அதிகபட்சம் 56 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: Pay Matrix Level – 6 / 7 / 12 என்ற ஊதிய அளவுகளின் படி, ரூ.35,400/- முதல் ரூ.2,09,200/- வரை
தேர்வு செய்யப்படும் முறை: Deputation முறைப்படி
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.11.2023
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles