23 C
New York
Monday, May 20, 2024

Buy now

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – NIDM Recruitment 2023!

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – NIDM Recruitment 2023!

NIDM என்னும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Consultant பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

Consultant பணி பற்றிய விவரங்கள்: 
நிறுவனத்தின் பெயர்: தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (NIDM)
பதவியின் பெயர்: Consultant
பணியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்: டெல்லி
பணிக்கான கால அளவு: 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Master Degree, M.Phil, Ph.D
முன்னனுபவம்: அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறையில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் குறைந்தது 10 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சம் 56 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Pay Matrix Level – 12 என்ற ஊதிய அளவின் படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் விதம்: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: admofficer.nidm@nic.in
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 13.05.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.06.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles