15.5 C
New York
Monday, May 20, 2024

Buy now

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் 70 காலிப்பணியிடங்கள் – ISRO NRSC Recruitment 2023!

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் 70 காலிப்பணியிடங்கள் – ISRO NRSC Recruitment 2023!

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள National Remote Sensing Centre (ISRO NRSC) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Apprenticeship பணிக்கான 70 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.    

Apprenticeship பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: ISRO – National Remote Sensing Centre (ISRO NRSC)
பணியின் பெயர்: Apprenticeship
காலியிடங்கள்: 70 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா பிரதேசம், தெலுங்கானா, புதுச்சேரி
பணிக்கான கால அளவு: 01 வருடம்
கல்வி விவரம்: பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, Diploma
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊக்கத்தொகை: ரூ.8,000/- முதல் ரூ.9,000/- வரை
தேர்வு செய்யும் முறை: Merit List, Document Verification
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 13.05.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 02.06.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles