21.7 C
New York
Monday, May 20, 2024

Buy now

மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.56,900/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – C-MET Recruitment 2023!

மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.56,900/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – C-MET Recruitment 2023!

Multi Task Assistant (MTA) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் Centre for Materials for Electronics Technology (C – MET) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

Multi Task Assistant பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Centre for Materials for Electronics Technology (C – MET)
பதவியின் பெயர்: Multi Task Assistant (MTA)
மொத்த பணியிடங்கள்: 01 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: ஹைதராபாத்
கல்வி தகுதி: 10ம் வகுப்பு
வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயது வரை
வயது தளர்வு: OBC (NCL) PWBD – B&LV – 13 ஆண்டுகள்
ஊதியம்: ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை
தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: Offline
விண்ணப்ப கட்டணம்: ரூ.250/-
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்கள்
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles