13.1 C
New York
Friday, May 3, 2024

Buy now

NHAI ஆணையத்தில் மாதம் ரூ.37,400/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்திய தேசிய நெடுஞ்சாலைகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட தன்னாட்சியுடைய ஓர் இந்திய அரசு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் General Manager, Deputy General Manager பணிக்கென 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.37,400-67,000/- ஊதியம் வழங்கப்படும். இப்பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

General Manager, Deputy General Manager பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்:  NHAI
 பணியின் பெயர்: General Manager, Deputy General Manager
காலிப்பணியிடங்கள் : 04
 கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில்  Graduates
 வயது வரம்பு: அதிகபட்சம் 56
 ஊதியம்: தகுதி மற்றும் திறமைக்கேற்ப
தேர்வு செய்யப்படும் முறை: Interview
 விண்ணப்பிக்கும் முறை: Online
 விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.01.2023
Download Notification Link: Click Here
 Apply Online Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles