7.1 C
New York
Saturday, April 27, 2024

Buy now

NCRTC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.87,692/- சம்பளம்!

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் இந்திய அரசு மற்றும் ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி மாநிலங்களின் கூட்டு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் Group General Manager/ Safety, Addl. General Manager, Dy. General Manager, Manager பணிகளுக்கென 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு மாதம் ரூ.87,692/- முதல் ரூ.1,59,348/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Addl. General Manager பணி பற்றிய முழு விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்:  NCRTC
 பணியின் பெயர்: Group General Manager/ Safety, Addl. General Manager, Dy. General Manager, Manager
காலிப்பணியிடங்கள் : 05
 கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் Engineering Graduate
 வயது வரம்பு: அதிகபட்சம் 65
 ஊதியம்: மாதம் ரூ.87,692/- முதல் ரூ.1,59,348/- வரை
தேர்வு செய்யப்படும் முறை: Interview
 விண்ணப்பிக்கும் முறை: Online
 விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.01.2024
Download Notification Link:

Click Here

 Apply Online Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles