22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

Indigo Airlines நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும்!

இன்டிகோ, இந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள குர்கானை தலைமையிடமாகக் கொண்ட விமான நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் Officer – Customer Service/ Ramp/ Security பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Officer – Customer Service/ Ramp/ Security பணிகளுக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்:  Indigo Airlines
 பணியின் பெயர்: Officer – Customer Service/ Ramp/ Security
காலிப்பணியிடங்கள் : Various
 கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில்  Graduates
ஊதியம்: தகுதி மற்றும் திறமைக்கேற்ப
தேர்வு செய்யப்படும் முறை: Interview
 விண்ணப்பிக்கும் முறை: Online
 விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification Link: Click Here
 Apply Online Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles