19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – NHAI Recruitment 2023!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – NHAI Recruitment 2023!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Manager (Information Technology) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

Manager பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI)
பணியின் பெயர்: Manager (Information Technology)
காலிப்பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
பணிக்கான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Sc, BE, B.Tech, BCA, Post Graduate Diploma, M.Sc, MCA
அனுபவ காலம்: அரசு நிறுவனங்கள் மற்றும் PSU நிறுவனங்களில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் குறைந்தது 04 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: 56 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Level 11 என்ற ஊதிய அளவின் படி, ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் விதம்: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள் (Online):  07.08.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் (Offline): Selection Committee Meeting நடைபெறுவதற்கு 02 நாட்களுக்கு முன்
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles