8.4 C
New York
Saturday, April 27, 2024

Buy now

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு ஆட்சேர்ப்பு வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.11,916/-சம்பளம்!

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு ஆட்சேர்ப்பு ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant/Data Entry Operator பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.11,916/- சம்பளம் வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Assistant/Data Entry Operator பணி பற்றிய முழு விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்:  District Child Protection Unit
 பணியின் பெயர்: Assistant/Data Entry Operator
காலிப்பணியிடங்கள் : 01
 கல்வி தகுதி : கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு
 வயது வரம்பு: அதிகபட்சம் 42
 ஊதியம்: மாதம் ரூ.11,916/- சம்பளம்
தேர்வு செய்யப்படும் முறை: Interview
 விண்ணப்பிக்கும் முறை:  Offline
 விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.01.2024
Download Notification Link: Click Here
 Application Form Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles