9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

பிரசார் பாரதி நிறுவனத்தில் ரூ.40,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு || Prasar Bharati Recruitment 2023!

பிரசார் பாரதி நிறுவனத்தில் ரூ.40,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு || Prasar Bharati Recruitment 2023!

பிரசார் பாரதி நிறுவனத்தின் (Prasar Bharati) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, GST Practitioner பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

GST Practitioner பணி பற்றிய விவரங்கள்:
பதவியின் பெயர்: GST Practitioner
காலிப்பணியிடங்கள்: 01 பணியிடம்
கல்வி விவரம்: Commerce பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Degree / GST Practitioner சான்றிதழ்
அனுபவ விவரம்: குறைந்தது 02 ஆண்டுகள்
வயது விவரம்: அதிகபட்சம் 45 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.40,000/-
தேர்வு செய்யும் முறை: Test, Inteview
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 30.06.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.07.2023 (15 நாட்கள்)
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles