15.2 C
New York
Saturday, May 18, 2024

Buy now

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – BEL Recruitment 2023!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – BEL Recruitment 2023!

Management Industrial Trainee பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஆனது தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.20,000/- ஊதியமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

BEL நிறுவன பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
பணியின் பெயர்:

Management Industrial Trainee

பணியிடங்கள்:

02 பணியிடங்கள்
பணிக்கான தகுதி:

CMA / CA

வயது வரம்பு:

01.05.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 25 வயது
வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

மாத சம்பளம்:

ரூ.18,000/- முதல் ரூ.20,000/- வரை
தேர்வு முறை:

Written Test, Interview

விண்ணப்பிக்கும் முறை:

Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்

விண்ணப்பிக்க கடைசி நாள்:

31.05.2023
Download Notification Link:

Click Here

Official Website Link:

Click Here 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles