16.1 C
New York
Saturday, May 18, 2024

Buy now

MHC District Judge Preliminary Exam 2023 விடைக்குறிப்பு வெளியீடு – MHC District Judge Preliminary Exam 2023 Answer Key Out!

MHC District Judge Preliminary Exam 2023 விடைக்குறிப்பு வெளியீடு – MHC District Judge Preliminary Exam 2023 Answer Key Out!

சென்னை உயர் நீதிமன்றம் (MHC) ஆனது புதுச்சேரி நீதித்துறையில் காலியாக உள்ள District Judge பணி குறித்த அறிவிப்பை 08.03.2023 அன்று தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிட்டது. இப்பணிக்கான முதல்நிலை தேர்வானது (Preliminary Exam) 10.06.2023 அன்று இரண்டு சுற்றுகளாக நடைபெற்றது. இந்நிலையில் இத்தேர்வுக்கான விடைக்குறிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

MHC District Judge 2023 விடைக்குறிப்பு பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: சென்னை உயர் நீதிமன்றம் (MHC)
தேர்வின் பெயர்: MHC District Judge Preliminary Exam 2023
பணியின் பெயர்: District Judge
பணியிடங்கள்: 01 பணியிடம்
கல்வி விவரம்: Law பாடப்பிரிவில் Degree
அறிவிப்பு வெளியான நாள்: 08.03.2023
விண்ணப்ப பதிவு முடிந்த நாள்: 08.04.2023
Preliminary Exam நடைபெற்ற நாள்: 10.06.2023
Preliminary Exam நடைபெற்ற சுற்றுகள்: 02 சுற்றுகள்
Preliminary Exam விடைக்குறிப்பு வெளியான நாள்: 12.06.2023
விடைக்குறிப்பை பெறும் விதம்: Online
ஆட்சேபனை தெரிவிக்கும் நாள்: 14.06.2023 (இரண்டு நாட்கள்)
ஆட்சேபனை தெரிவிக்கும் முறை: Online (Email)
ஆட்சபனை தெரிவிப்பதற்கான மின்னஞ்சல் முகவரி: recruitment.mhc@gov.in
Download MHC District Judge Answer Key 2023: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles