9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

ISRO PRL நிறுவனத்தில் ரூ.1,42,400/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – ISRO PRL Recruitment 2023!

ISRO PRL நிறுவனத்தில் ரூ.1,42,400/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – ISRO PRL Recruitment 2023!

ISRO நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் Physical Research Laboratory (PRL) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Assistant, Junior Translation Officer, Library Assistant – A பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.1,42,400/- ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

ISRO PRL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: ISRO – Physical Research Laboratory (PRL)
பதவியின் பெயர்: Assistant, Junior Translation Officer, Library Assistant – A
காலிப்பணியிடங்கள்: 04 பணியிடங்கள்
பணிக்கான கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Master Degree
வயது வரம்பு: Assistant – 18 வயது முதல் 28 வயது வரை,

மற்ற பணிகளுக்கு – 18 வயது முதல் 35 வயது வரை

வயது தளர்வு: அரசு விதிமுறைப்படி
மாத சம்பளம்: Level – 04 / 06 / 07 என்ற ஊதிய அளவுகளின் படி, ரூ.25,500/-  முதல் ரூ.1,42,400/- வரை
தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப கட்டணம்: Women / SC / ST / EXSM / PWBD -விண்ணப்ப கட்டணம் கிடையாது,

மற்ற நபர்களுக்கு – ரூ.250/-

விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.06.2023
சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க இறுதி நாள்: 07.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles