17.8 C
New York
Monday, September 25, 2023

Buy now

கரூர் வைசியா வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – Karur Vysya Bank Recruitment 2023!

கரூர் வைசியா வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – Karur Vysya Bank Recruitment 2023!

தனியார் வங்கிகளில் ஒன்றான கரூர் வைசியா வங்கி (KVB) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Business Development Executive & Manager பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

KVB வங்கி பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: கரூர் வைசியா வங்கி (KVB)
பதவியின் பெயர்: Business Development Executive & Manager
காலியிடங்கள்: Various
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Degree
அனுபவம்: Sales Executive ஆக குறைந்தது 01 ஆண்டு அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சம் 30 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: KVB விதிமுறைப்படி
தேர்வு முறை: Personal Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப பதிவு முடியும் நாள்: 30.06.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,870FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles