23 C
New York
Monday, May 20, 2024

Buy now

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2023 – Indian Bank Recruitment 2023!

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2023 – Indian Bank Recruitment 2023!

இந்தியன் வங்கி (Indian Bank) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Product Manager, Team Lead, Chartered Accountant ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியன் வங்கி பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்தியன் வங்கி (Indian Bank)
பணியின் பெயர்: Product Manager, Team Lead, Chartered Accountant
காலியிடங்கள்: 18 பணியிடங்கள்
பணிக்கான கால அளவு: 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை
கல்வி தகுதி: BE, B.Tech, CA, MCA, M.Sc (IT), MBA, M.Tech
அனுபவம்: குறைந்தது 05 ஆண்டுகள்
வயது வரம்பு: 01.05.2023 அன்றைய தினத்தின் படி, 25 வயது முதல் 35 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Indian Bank விதிமுறைப்படி
தேர்வு முறை: Interview / Interaction
விண்ணப்பிக்கும் முறை: Offline
விண்ணப்ப கட்டணம்: ரூ.1000/-
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 29.05.2023
Download Notification Link: Click Here
Download Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles