9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

தனியார் நிதி நிறுவனத்தில் Relationship Manager வேலைவாய்ப்பு – SBI Mutual Fund Recruitment 2023!

தனியார் நிதி நிறுவனத்தில் Relationship Manager வேலைவாய்ப்பு – SBI Mutual Fund Recruitment 2023!

SBI வங்கியால் நிறுவப்பட்ட SBI Mutual Fund நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Relationship Manager (Retail Sales) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.  

   Relationship Manager பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: SBI Mutual Fund
பதவியின் பெயர்: Relationship Manager (Retail Sales)
பணியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும்:   ராஜஸ்தான்
கல்வி விவரம்: Graduate Degree
அனுபவ விவரம்: 01 ஆண்டு முதல் 03 ஆண்டுகள் வரை
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதிய விவரம்: SBI MF நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 13.05.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles