23 C
New York
Monday, May 20, 2024

Buy now

இந்திய ராணுவத்தில் புதிய அறிவிப்பு வெளியீடு – 40 கலிப்பாணியிடங்கள் || Indian Army TGC 138 Notification 2023!

இந்திய ராணுவத்தில் புதிய அறிவிப்பு வெளியீடு – 40 கலிப்பாணியிடங்கள் || Indian Army TGC 138 Notification 2023!

இந்திய ராணுவம் (Indian Army) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான 138th Technical Graduate Course என ஒதுக்கப்பட்டுள்ள 40 காலியிடங்களுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.  

Indian Army TGC 138 குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய ராணுவம் (Indian Army)
பயிற்சியின் பெயர்: 138th Technical Graduate Course 2023 (TGC – 138 2023)
மொத்த பணியிடங்கள்: 40 பணியிடங்கள்
பயிற்சியின் கால அளவு: 49 வாரங்கள்
கல்வி தகுதி: Engineering பாடப்பிரிவில் Degree
வயது வரம்பு: 01.01.2024 அன்றைய தினத்தின் படி, 20 வயது முதல் 27 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
மாத ஊதியம்: பயிற்சியின் போது – ரூ.15,055/-, பயிற்சிக்கு பின் – ரூ.56,100/- முதல் ரூ. 2,50,000/- வரை
தேர்வு முறை: Shortlisting, SSB Interview, Medical Examination
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 18.04.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.05.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles