12.9 C
New York
Friday, May 10, 2024

Buy now

IACS பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 – Ph. D முடித்தவர்கள் விண்ணப்பிக்க விரையுங்கள்!

IACS பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 – Ph. D முடித்தவர்கள் விண்ணப்பிக்க விரையுங்கள்!

இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ், உயர்கல்வி மற்றும் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிக்கான பொது, நிர்மாணிக்கப்பட்ட, ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஆகும். இந்த பல்கலைக்கழகத்தில் தற்போது Research Associate – I பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் நிறுவன விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Research Associate – I  பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:  Indian Association for the Cultivation of Science
 

பணியின் பெயர்:

 

Research Associate – I

 

காலிப்பணியிடங்கள் :

 

01

 

கல்வி தகுதி :

 

பணி சார்ந்த துறையில் Ph.D

 

சம்பளம் பற்றிய விவரம்:

 

நிறுவன விதிமுறைப்படி

 

வயது வரம்பு:

 

அதிகபட்சம் 45

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

Online Interview

 

விண்ணப்பிக்கும் முறை:

 

Offline

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

 

01.01.2024

 

Download Notification Link:

 

Click Here

 

Apply Email Link:

 

msap@iacs.res.in

Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles