11.2 C
New York
Friday, May 10, 2024

Buy now

CBHFL நிறுவனத்தில் மாதம் ரூ.50,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 !

CBHFL நிறுவனத்தில் மாதம் ரூ.50,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 !

சென்ட் பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  இந்த அறிவிப்பில் Company Secretary cum Compliance Officer பணிக்கென 01 காலிப்பணியிடம்  நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

Company Secretary cum Compliance Officer பணி பற்றிய விவரங்கள்:

 நிறுவனத்தின் பெயர்:  Cent Bank Home Finance Limited
 

பணியின் பெயர்:

 

Company Secretary cum Compliance Officer

 

காலிப்பணியிடங்கள் :

 

01

 

கல்வி தகுதி :

 

பணி சார்ந்த துறையில்  Graduate

 

சம்பளம் பற்றிய விவரம்:

 

மாதம் ரூ.50,000/-

 

வயது வரம்பு:

 

அதிகபட்சம் 45

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

Interview

 

விண்ணப்பிக்கும் முறை:

 

Offline

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

 

05.01.2024

 

Download Notification Link:

 

Click Here

 

Application Form Link:

 

Click Here

Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles