12.9 C
New York
Friday, May 10, 2024

Buy now

Bank of Baroda நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 –  மாதம் ரூ.15,000/- சம்பளம்!

Bank of Baroda நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 –  மாதம் ரூ.15,000/- சம்பளம்!

பரோடா வங்கி இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இந்த வங்கியில் Business Correspondent Supervisor பணிக்கென 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு  மாதம் ரூ.15,000/-  ஊதியமாக வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். 

Business Correspondent Supervisor பணிகளுக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:

 

நிறுவனத்தின் பெயர்:

 

Bank of Baroda

 

பணியின் பெயர்:

 

Business Correspondent Supervisor

 

காலிப்பணியிடங்கள் :

 

09

 

கல்வி தகுதி :

 

பணி சார்ந்த துறையில் M.Sc / BE/ MCA/MBA

 

சம்பளம் பற்றிய விவரம்:

 

மாதம் ரூ.15,000/-

 

வயது வரம்பு:

 

அதிகபட்சம் 65

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

Interview

 

விண்ணப்பிக்கும் முறை:

 

Offline

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

 

12.01.2024

 

Download Notification Link:

 

Click Here

 

Application Form Link:

 

Click Here

Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles