17.8 C
New York
Friday, May 17, 2024

Buy now

மத்திய அரசு நிறுவனத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – HQ Eastern Command Recruitment 2023!

மத்திய அரசு நிறுவனத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – HQ Eastern Command Recruitment 2023!

இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு படையின் Chief Signal Officer அலுவலகம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Messenger, Washerman, Cook, CSBO Grade – II பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

HQ Eastern Command பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Indian Army HQ Eastern Command (Chief Signal Officer Office)
பணியின் பெயர்: Messenger – 01,

Washerman – 01,

Cook – 02,

CSBO Grade – II – 21

மொத்த பணியிடங்கள்: 25 பணியிடங்கள்
கல்வி தகுதி: 10ம் வகுப்பு
வயது வரம்பு: 20.06.2023 அன்றைய நாளின் படி, 18 வயது முதல் 25 வயது வரை
வயது தளர்வு: OBC – 03 ஆண்டுகள், SC / ST – 05 ஆண்டுகள்
ஊதியம்: CSBO Grade – II – ரூ.21,700/-, மற்ற பணிகளுக்கு – Level 1, 2 என்ற ஊதிய அளவுகளின் படி
தேர்வு முறை: Meritlist, Written Test, Skill Test
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 20.05.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: அறிவிப்பு வெளியான நாள் முதல் அதற்கு அடுத்து வரும் 30 நாட்கள் (20.06.2023)
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles