15.2 C
New York
Saturday, May 18, 2024

Buy now

மத்திய அரசு நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு – ECIL Recruitment 2023!

மத்திய அரசு நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு – ECIL Recruitment 2023!

Sr. Deputy General Manager, Deputy General Manager, Senior Manager, Manager, Deputy Manager ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.2,40,000/- ஊதியமாக வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.    

ECIL நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:  
நிறுவனத்தின் பெயர்: எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL)
பணியின் பெயர்: Sr. Deputy General Manager, Deputy General Manager, Senior Manager, Manager, Deputy Manager
காலிப் பணியிடங்கள்: 11 பணியிடங்கள்
பணிக்கான தகுதி: Graduate Degree + MBA / Post Graduate Degree / Post Graduate Diploma, LLB, LLM
அனுபவ காலம்: பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் குறைந்தது 01 ஆண்டு முதல் 20 ஆண்டுகள் வரை அனுபவம் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: Sr. Deputy General Manager – 48  வயது,

Deputy General Manager – 45 வயது,

Senior Manager – 42 வயது,

Manager – 37 வயது,

Deputy Manager – 32 வயது

வயது தளர்வு: SC / ST / PWBD – 05 ஆண்டுகள்,

OBC – 03 ஆண்டுகள்

மாத சம்பளம்: ரூ.50,000/- முதல் ரூ.2,40,000/- வரை
தேர்வு செய்யும் முறை: Personal Interview
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online  / Offline
விண்ணப்ப கட்டணம்: General / OBC / EWS – ரூ.500/-,

SC / ST / PWBD / Employees – விண்ணப்ப கட்டணம் கிடையாது

தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 20.05.2023
விண்ணப்பிக்க இறுதி நாள் (Online): 10.06.2023
விண்ணப்பிக்க இறுதி நாள் (Offline): 17.06.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles