0.8 C
New York
Thursday, February 22, 2024

Buy now

தபால் துறையில் GDS பணிக்கு 12,828 காலியிடங்கள் – ரூ.29,380/- மாத ஊதியம் || India Post Office GDS Recruitment 2023!

தபால் துறையில் GDS பணிக்கு 12,828 காலியிடங்கள் – ரூ.29,380/- மாத ஊதியம் || India Post Office GDS Recruitment 2023!

இந்திய தபால் துறையின் (India Post) அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Gramin Dak Sevak (BPM / ABPM) பணிக்கான 12,828 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.  

GDS (BPM / ABPM) பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய தபால் துறை (India Post)
பதவியின் பெயர்: Gramin Dak Sevak (BPM / ABPM)
காலிப்பணியிடங்கள்: 12,828 பணியிடங்கள்
கல்வி விவரம்: 10ம் வகுப்பு
வயது விவரம்: 11.06.2023 அன்றைய தினத்தின் படி,18 வயது முதல் 40 வயது வரை
வயது தளர்வு: OBC – 03 ஆண்டுகள்,

SC / ST – 05 ஆண்டுகள்,

PWBD – 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை

மாத சம்பளம்: ரூ.10,000/- முதல் ரூ.29,380/- வரை
தேர்வு செய்யும் முறை: Merit List, Document Verification
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 22.05.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.06.2023
Download Notification Link: Click Here

Click Here

Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles