16.4 C
New York
Thursday, May 16, 2024

Buy now

இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் ரூ.85,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – HPCL Recruitment 2023!

இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் ரூ.85,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – HPCL Recruitment 2023!

இந்திய அரசின் நவரத்தின மதிப்பை பெற்ற பொது நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் (HPCL) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Research Associate பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.  

Research Associate பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் (HPCL)
பணியின் பெயர்: Research Associate
மொத்த பணியிடங்கள்: Various
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Tech, Ph.D Degree
வயது வரம்பு: 01.06.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 32 வயது
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள்,

OBC – 03 ஆண்டுகள்,

PWBD – 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை

மாத சம்பளம்: ரூ.65,000/- முதல் ரூ.85,000/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Shortlisting / Computer Based Test, Personal Interview
விண்ணப்பிக்கும் விதம்:  Online
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 01.06.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles