16.1 C
New York
Sunday, May 19, 2024

Buy now

Power Grid நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – Power Grid Recruitment 2023!

Power Grid நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – Power Grid Recruitment 2023!

Power Grid Corporation of India Limited ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Assistant Trainee (F&A) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.    

Assistant Trainee (F&A) பணி குறித்த தகவல்கள்:        
நிறுவனத்தின் பெயர்: Power Grid Corporation of India Limited
பணியின் பெயர்: Assistant Trainee (F&A)
பணியிடங்கள்: 01 பணியிடம்
கல்வி தகுதி: B.Com, Post Graduate Degree, Post Graduate Diploma, CA, CMA
அதிகபட்ச வயது வரம்பு: 14.06.2023 அன்றைய தினத்தின் படி, 30 வயது
வயது தளர்வு: OBC (NCL) – 03 ஆண்டுகள்,

EXSM – 06 ஆண்டுகள்,

PWBD – 10 ஆண்டுகள்

மாத சம்பளம்: ரூ.21,000/- முதல் ரூ.85,000/- வரை
தேர்வு முறை: Computer Based Test / Computer Skill Test
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப கட்டணம்: PWBD / EXSM / Departmental Candidates – விண்ணப்ப கட்டணம் கிடையாது,

மற்ற நபர்களுக்கு – ரூ.200/-

விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 31.05.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.06.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here 
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles