18.1 C
New York
Monday, April 29, 2024

Buy now

UPSC CAPF / CMS தேர்வு முடிவுகள் வெளியீடு – UPSC CAPF / CMS Final Result Out Now 2023!

UPSC CAPF / CMS தேர்வு முடிவுகள் வெளியீடு – UPSC CAPF / CMS Final Result Out Now 2023!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC)ஆனது 2021 ஆம் ஆண்டுக்கான CAPF மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான CMS தேர்வுகளை கடந்த 02 ஆண்டுகளில் திட்டமிட்டபடி நடத்தியது. இந்நிலையில் இத்தேர்வுகளுக்கான இறுதி கட்ட முடிவானது https://www.upsc.gov.in/ என்ற UPSC ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இன்று (02.06.2023) வெளியிடப்பட்டுள்ளது. இதைக் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.   

UPSC CAPF / CMS தேர்வு முடிவுகள் பற்றிய விவரங்கள்:       
நிறுவனத்தின் பெயர்: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC)
தேர்வின் பெயர்: UPSC CAPF 2021, UPSC CMS 2022
பணியின் பெயர்: UPSC CMS 2022 (Medical Officer (GDMO) / ADMO / GDMO / GDMO GR-II),

UPSC CAPF 2021 (Assistant Commandants)

காலிப்பணியிடங்கள்: UPSC CAPF 2021 – 171 பணியிடங்கள்,

UPSC CMS 2022 – 687 பணியிடங்கள்

UPSC CMS 2022 எழுத்து தேர்வு நடைபெற்ற நாள்: 17.07.2022
UPSC CMS 2022 Personality Test நடைபெற்ற நாள்:  2023 ஏப்ரல் முதல் மே மாதம் வரை
UPSC CAPF 2021 எழுத்து தேர்வு நடைபெற்ற நாள்: 08.08.2021
UPSC CAPF 2021 நேர்காணல் நடைபெற்ற நாள்: 31.10.2022 முதல் 03.11.2022 வரை
UPSC CAPF 2021 Personality Test நடைபெற்ற நாள்: 28.03.2023 முதல் 26.05.2023 வரை
UPSC CMS 2022 தேர்வின் இறுதி முடிவு வெளியான நாள்: 02.06.2023
UPSC CAPF 2021 தேர்வின் இறுதி முடிவு வெளியான நாள்: 02.06.2023
Download UPSC CMS 2022 Final Result Link: Click Here
Download UPSC CAPF 2021 Final Result Link: Click Here
Official Website Link:        Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles