13.6 C
New York
Monday, May 20, 2024

Buy now

IIT Madras நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – IIT Madras Recruitment 2023!

IIT Madras நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – IIT Madras Recruitment 2023!

இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (IIT Madras) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை இன்று (11.08.2023) வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Junior Executive, HR Executive, Technical Content Writer ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

IIT Madras பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (IIT Madras)
பணியின் பெயர்:

Junior Executive, HR Executive, Technical Content Writer

பணியிடங்கள்:

03 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்:

சென்னை

விண்ணப்பிக்க தேவையான தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Degree
அனுபவ விவரம்:

01 ஆண்டு முதல் 04 ஆண்டுகள் வரை

வயது விவரம்:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்:

ரூ.20,000/- முதல் ரூ.40,000/- வரை

தேர்வு செய்வதற்கான வழிமுறை:

Test, Document Verification, Interview
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:

Online

விண்ணப்பிக்க கடைசி நாள்:

Junior Executive – 27.08.2023,

மற்ற பணிகளுக்கு – 20.08.2023

Download Notification Link:

Click Here

Click Here

Click Here

Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles