19.6 C
New York
Monday, April 29, 2024

Buy now

EIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.80,000/- சம்பளம்!

EIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.80,000/- சம்பளம்!

இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் என்பது இந்திய பொதுத்துறை பொறியியல் ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உரிமம் வழங்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் Executive Grade-I, Executive Grade-II பணிகளுக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு BE/ B.Tech/ BSc முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.80,000/- முதல் ரூ.96,000/- வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Executive Grade-I, Executive Grade-II பணிகளுக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:

 

நிறுவனத்தின் பெயர்:

 

Engineers India Limited

 

பணியின் பெயர்:

 

Executive Grade-I, Executive Grade-II

 

காலிப்பணியிடங்கள் :

 

02

 

கல்வி தகுதி :

 

பணி சார்ந்த பிரிவில் BE / BTech / BSc

 

ஊதியம்:

 

மாதம் ரூ.80,000/- முதல் ரூ.96,000/- வரை சம்பளம்

 

வயது வரம்பு: 

 

அதிகபட்சம் 41

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

Interview

 

விண்ணப்பிக்கும் முறை:

 

Online

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

 

22.11.2023

 

Download Notification Link:

 

Click Here

 

Apply Online Link:

 

Click Here

Official Website Link : Click Here

 

MCL நிறுவனத்தில் மாதம் ரூ.1,05,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 !

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles