17.2 C
New York
Tuesday, May 14, 2024

Buy now

MCL நிறுவனத்தில் மாதம் ரூ.1,05,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 !

MCL நிறுவனத்தில் மாதம் ரூ.1,05,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 !

மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் இந்தியாவின் முக்கிய நிலக்கரி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தில் Advisor பணிக்கென 01 காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.1,05,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது. பதிவு செய்ய ஆர்வம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 Advisor பணிகளுக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:

 

நிறுவனத்தின் பெயர்:

 

Mahanadi Coalfields Limited

 

பணியின் பெயர்:

 

Advisor

 

காலிப்பணியிடங்கள் :

 

01

 

கல்வி தகுதி :

 

பணி சார்ந்த பிரிவில் Post Graduate Degree/PG Diploma

 

ஊதியம்:

 

மாதம் ரூ.1,05,000/-

 

வயது வரம்பு: 

 

அதிகபட்சம் 65

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

Interview

 

விண்ணப்பிக்கும் முறை:

 

Email

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

 

05.12.2023

 

Download Notification Link:

 

Click Here

 

Apply Email Link:

 

gm-ee.mcl@coalindia

Official Website Link : Click Here

 

NCRTC நிறுவனத்தில் மாதம் ரூ.78,800/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles