18.2 C
New York
Monday, April 29, 2024

Buy now

PGIMER நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.56,000/- சம்பளம்!

பொது மருத்துவ பல்கலைக்கழகம் ஆன முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (PGIMER) ஆனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, Project Research Scientist-1 பணிக்கான பல்வேறு காலியிடங்களுக்கு பொருத்தமான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு மாதம் ரூ.56,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Project Research Scientist-1 பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: PGIMER
பணியின் பெயர்: Project Research Scientist-1
காலிப்பணியிடங்கள் : Various
கல்வி தகுதி : பணி சார்ந்த பிரிவில் Ph.d
ஊதியம்: மாதம் ரூ.56,000/-
வயது வரம்பு:  அதிகபட்சம் 65
தேர்வு செய்யப்படும் முறை: Interview
விண்ணப்பிக்கும் முறை: Email
விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.12.2023
Download Notification Link: Click Here
Apply Email Link:  molecularneuroanatomy@gmail.com
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles