10.3 C
New York
Saturday, May 4, 2024

Buy now

AFCAT 02 / 2023 தேர்வு அறிவிப்பு வெளியீடு – 276 காலியிடங்கள் || AFCAT 02 / 2023 Notification Released Now!

AFCAT 02 / 2023 தேர்வு அறிவிப்பு வெளியீடு – 276 காலியிடங்கள் || AFCAT 02 / 2023 Notification Released Now!

இந்திய விமானப்படையின் (IAF) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Flying Branch மற்றும் Ground Duty Branch பிரிவுகளின் கீழ்வரும் காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்வதற்கான AFCAT 02 / 2023 தேர்வு நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தேர்வு குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  

AFCAT 02 / 2023 தேர்வு குறித்த தகவல்கள்:  
நிறுவனத்தின் பெயர்: இந்திய விமானப்படை (IAF)
தேர்வின் பெயர்: AFCAT 02 / 2023
பதவியின் பெயர்: குறுகிய கால ராணுவச் சேவை அதிகாரி (SSC)
பணியமர்த்தப்படும் பிரிவு: Flying Branch மற்றும் Ground Duty Branch
மொத்த பணியிடங்கள்: 276 பணியிடங்கள்
கல்வி விவரம்: Graduate Degree, BE, B.Tech, Post Graduate Degree
வயது வரம்பு:  Flying Branch – 20 வயது முதல் 24 வயது வரை,

Ground Duty Branch – 20 வயது முதல் 26 வயது வரை

வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Pay Matrix Level  – 10 என்ற ஊதிய அளவின் படி, ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை
தேர்வு முறை: எழுத்து தேர்வு (Online Method)
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப கட்டணம்:  ரூ.250/-
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 01.06.2023
விண்ணப்ப பதிவு முடியும் நாள்: 30.06.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here 
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles