13.6 C
New York
Monday, May 20, 2024

Buy now

ECHS நிறுவனத்தில் 110 காலிப்பணியிடங்கள் – ECHS Recruitment 2023!

ECHS நிறுவனத்தில் 110 காலிப்பணியிடங்கள் – ECHS Recruitment 2023!

இந்திய அரசு பாதுகாப்பு அமைச்சகம் முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தின் (ECHS) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Officer In – Charge, Specialist, Radiologist, Dental Doctor போன்ற பல்வேறு பணிகளுக்கான 110 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

ECHS நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS)
பதவியின் பெயர்: Officer In – Charge, Specialist, Maternity Doctor, Radiologist, Medical Officer, Dental Doctor, Nursing Assistant, Lab Technician, Lab Assistant, Pharmacist, Radiographer, Physiotherapist, Driver மற்றும் பல்வேறு பணிகள்
பணியிடங்கள்: 110 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: வேலூர், ஆவடி, சென்னை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தீவுத்திடல், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர்
பணிக்கான கால அளவு: குறைந்தது 01 ஆண்டு
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் 08ம் வகுப்பு, MD, MS, Master Degree, MBBS, BDS, Diploma, DGNM, MLT
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.16,800/- முதல் ரூ.1,00,000/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: எழுத்து தேர்வு, நடைமுறை சோதனை, நேர்முக தேர்வு
விண்ணப்பிக்கும் விதம்:  Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: OIC ECHS Cell, நிலைய தலைமையகம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை – 600 009.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 09.06.2023
Download Notification Link: Click Here
Download Application Form Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles